தேக தீரன் தமிழ் முதல் சீனம் வறை
பல மொழிகள் புரிகிறது
உன் விழிகள்ப் பேசும்
வார்த்தை மட்டும் புரியவில்லை
எந்த பல்கலை கலமும்
எந்த பேராசிரியரும்
விளக்க முடியாத
பாசையடி
உன் விழிகள் பேசுவது
|
anonymous
[User not registered]
View all
Location: India
Uploaded on July 2, 2010 426 views
|